Wednesday, September 2, 2009

Saturn Transit 2009 for Capricorn


Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your birth rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com


மகரம்

அஷ்டம சனியின் ஆதிக்கதிளிரிந்து விடுபடுகிறீர்கள். கடந்த இரண்டரை ஆண்டு துன்பங்கள் குறையும். அஷ்டமத்தில் இருந்த சனி பண கஷ்டம், மன கஷ்டம் கொடுத்திருக்கும். இனி மேல் அந்த நிலை மாறும்.

உங்கள் ரசி நாதனாகவும், irandam இடது அதிபதியாகவும் விளங்கும சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு 3, 6, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் sakoதரம், வழக்கு, எதிர்ப்பு, வியாதி, கடன், வெளிநாட்டு பயணம், லாபம் ஆகியவற்றில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாக்க போகின்றன.

ஜென்ம குருவின் ஆதிக்கமும் உள்ளதால் கூடுதல் விழிப்புணர்ச்சி கட்ட வேண்டிய நேரம். தற்போது ஜென்மத்தில் ரகுவும், ஏழில் கேதுவும் இருக்கிறார்கள். அடுத்த பெயர்ச்சியில் கேது எட்டில் சஞ்சரிப்பார். எனவே குடும்பதில் பிரச்சினைகள் வெடிக்கப் போகின்றன. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி சில நன்மைகளை செய்வார். பகை மாறும்.
சுய ஜாதகத்தில் சனி திசையோ புத்தியோ நடைபெற்றால் ஒரே குடும்பத்தை சார்ந்த மற்றவர்களுக்கு சனி ஆதிக்கம் நடைபெற்றால் இடையூறுகள் வரலாம். எனவே இவர்கள் சனி மற்றும் அனுமனை வழிபாட்டு பரிகாரம் தேடலாம்.

ஆறாம் இடத்தில் சனி பார்வை படுவதால் எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் பெறுவீர்கள். உறவினர் பகை அதிகரிக்கும்.

வியாபார போட்டிகள் அதிகரிக்கும். இருக்கும் வேலையை தக்க வைப்பது உசிதம். வெளிநாட்டு வாய்ப்புகளை ஏற்றுகொள்ளலாம்.

பரிகாரம்: திருன்னல்லாறு saneeswara வழிபாடு

9 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research