Wednesday, September 2, 2009

Saturn Transit 2009 for Aquarius


Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your birth rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

கும்பம்

அஷ்டம சனி உங்களுக்கு ஆரம்பிக்கிறது. எட்டில் சனியியால் ஏற்படவிருக்கும் துன்பங்களுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும்.

உங்கள் ராசிக்கு சனி ரசி நாதனகவும், பனிரண்டாம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குகிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜா யோகம் என்பதர்கேட்ப யோகங்களை அள்ளி தருவார். கசப்பான சம்பவங்களும் நடைபெறும்.

இட மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் நடைபெறும். வாக்கு, தனம், குடும்பம், புத்திரர், தொழில் ஆகியவற்றில் மாற்றங்கள் உருவாகும். குடும்பதில் சுப விரயம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வெளிநாட்டு முயற்சி வெற்றி பெரும்.

எட்டில் இருக்கும் சனி குடும்ப ஸ்தானத்தை பார்பதால் குடும்ப செலவுகள் கூடும். பண வரவு குறையும்.

ஐந்தமிடத்தை சனி பார்ப்பதால் kulanthaikalin தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பதில் சனி வரும்போது குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வரும்போது ஆறு மாதங்களும், நடுவில் ஆறு மாதங்களும், இறுதியில் ஆறு மாதங்களும் சனியின் வலிமை அதிகமாக இருக்கும்.

9 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research