Wednesday, September 2, 2009

Saturn Transit 2009 for Sagittarius

Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your birth rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

தனுசு

இதுவரை ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவன் இனி இரண்டரை ஆண்டுகள் பத்தாமிடத்தில் சஞ்சரித்து பலன்களை கொடுப்பார்.
பண வசதி வைப்புகள் தொலைவிலிருந்து வரும். உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இண்டங்களுக்கு அதிபதியான சனி பத்தாமிடத்தில் சஞ்சரித்து பார்வையை 4, 7, 12 ஆகிய இடங்களில் செலுத்துகிறார். தயார் ஸ்தானம், குடும்பம் மற்றும் அந்நிய தேச தொடர்புகள், உறவினர் வகைகளில் சனி பெயர்ச்சியால் மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு வாகன மாற்றம் தேவை. பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி செயல் ஸ்தானத்தை பலப்படுத்துகிறது. எனவே செய்யும் செயல்கள் சிறப்படைய்ம். தொழில் வளமாகும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.

தொழில், இட மாற்றங்கள் உருவாகலாம். பதவி உயர்வுகள் வந்து சேரும். கல்யாண கனவு நிறைவேறும். பயணங்கள் அதிகரிக்கும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thanks dear author for this informtative post. Keep it up dear. vashikaran totke-loveguruindia.com

    ReplyDelete
  3. This is a beautiful and informative post. Keep it up dear. Hurt spell - Love Samrat

    ReplyDelete
  4. Good post, If you want to any love problem solution then consult with our Love Astrologer in India - Loveblackmagicspells

    ReplyDelete

Custom Search

Contribute to Indian Astrology Research