Wednesday, September 2, 2009

Saturn Transit 2009 for Pisces


Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your birth rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

மீனம்

சனி உங்கள் ராசிக்கு லாபதிபதியகவும், விரயாதிபதியகவும் விளங்குகிறார். எனவே லாபம், விரயம் இரண்டும் சனியின் கையில் உள்ளது.

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரித்த சனி இப்பொழுது ஏழமிடத்திற்கு வருகிறார். இது கண்டக சனி எனப்படும்.

உங்கள் ராசிக்கு சனி 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதி. வாழ்க்கை துணை வழியே லாபம் வரலாம், விரயமும் வரலாம். சனி 1, 4, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார். எனவே உடல் ஆரோகியம், சுகம், தாய், தகப்பன், வாகனம் ஆகிய அதிபதியங்களில் மாற்றங்களை உருவாக்குவர்.

அலைச்சல் அதிகரிக்கும், நஷ்டங்களை தவிர்க்க கவனமுடன் இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் கூடும், மன அமைத்து பறி போகும். பண வரவும் இருக்கும். அருகில் இருப்பவர்களை anusaரித்து செல்ல வேண்டும். பூர்விக சொத்துகளை விற்று புதிய சொத்து வாங்கலாம். வெளிநாட்டு பயணம் கை கூடும்.

8 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research