Tuesday, September 1, 2009

Saturn Transit 2009 for Leo





Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

ஜென்ம சனி விலகியது. கஷ்டங்கள் விலகியது

இனி வரும் சனி பெயர்ச்சி குடும்ப சனியாக வருகிறது. ஏளர சனி முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனியாகி நடைபெற்றது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனியாக நடைபெற்றது. இப்பொழுது குடும்ப சனி எனும் 2 ஆம் இடத்தில் சனி சஞ்சரிப்பார்.

சனி உங்கள் ராசிக்கு 6, 7 க்கு அதிபதியாகிறார். புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி முதல் இரண்டில் சஞ்சரிக்கும் சனி அங்கிருந்துகொண்டு 4, 8, 11 ஆகிய இடங்களை பார்க்கிறார். எனவே திடீர் இட மற்றம், வீடு வாங்குதல் ஆகியன நடைபெறும்.

குடும்ப உறுப்பினர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.

இரண்டாமிட சனி
சனி உங்கள் ராசிக்கு ரண, ரோக ஸ்தானத்திற்கு அதிபதியவர். உங்கள் ரசி நாதன் சூரியனுக்கு பகைவனாக விளங்குகிறார். "இரண்டில் சனி வந்தால் திரண்ட நிதி வரும்' என்று சொல்லுவர். நிதி பற்றாகுறை ஏற்படாது. உங்கள் ரச்கிகு 4, 8, 11 ஆம் இடங்களை சனி பார்ப்பார். தன ஸ்தானத்தில் இருக்கும் சனியின் பார்வை உங்கள் மீது பதியும் பொது பணம் பல வழிகளில் வரும்.

சுக ஸ்தானத்தை சனி பார்பதால் சிறு udal நல கோளாறுகள் உருவாகலாம். வியாபாரத்தில் விசுவாசமுள்ள ஊழியர்கள் விலகி செல்லலாம். ஆருக்கு அதிபதியாக சனி விளங்குவதால் அடுத்த பணியாளர் உங்களுக்கு உடனே கிடைப்பார்.

வாகன பழுதுகள் அதிகரிக்கும் இந்த நேரத்தில் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கட்டுவீர்கள். அஷ்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும்.

லாப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் தொழில் எழுச்சியடன் நடக்கும்.

பரிகாரம்: சிவகங்கை பிள்ளையார்பட்டி விநாயகர்.

9 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research