Tuesday, September 1, 2009

Saturn Transit 2009 for Cancer




Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

ஏழரை சனி விலகியது, வெற்றி தொடங்கியது

உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சகல யோகங்களை தரும் பெயர்சியாக அமையப்போகிறது. கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களுக்கு தீமைகளை வாரி வழங்கிய சனி இப்பொழுது விளக்கும் நேரத்தில் விருப்பங்களை முடித்து கொடுக்கப்போகிறது. உடன் பிறப்புகள் வழியே உதவிகள் கிடைக்கும். ஊர் மாற்றம், இட மாற்றம், தொழில் மாற்றம் ஆகிய மாற்றங்களை கொடுக்க சனி மன மாற்றத்தை முதலில் கொடுப்பார்.

திருநள்ளாறு சென்று நளன் தீர்த்தத்தில் குளித்து சனியின் முன்னிலையில் நின்று 'கரு நிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்' என்ற சனி கவசம் பாடுங்கள். உங்கள் கவலைகள் அகலும்.

புரட்டாசி 10 முதல் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சனி 5, 9, 12 ஆகிய இடங்களை பார்க்கிறது.

இத்துடன் காரணமாக, பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டு ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குகிறார். முக்கிய புள்ளிகள் வீடு தேடி வந்து தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவர்.

களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானத்திற்கு அதிபதியான சனி மூன்றமிடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றேங்கள் அதிகரிக்கும். சனி உங்கள் ரசி நாதனோடு இணையும்பொழுது, 'சனி சந்த்ர யோகம்' என்ற யோகதியி கொடுப்பார். வழக்குகளில் வெற்றி கிட்டும்.

பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். கல்விக்காக எடுத்த முயற்சிகள் கை கூடும். கடல் கடந்த பயண வைப்புகள் கை கூடும். பூர்விக சொத்துகளில் irundha தகராறு அகலும். விரைய ஸ்தானத்தில் சனி இருப்பதால் திடீர் விரயம் உண்டாகும்.

Elarai nattu sani பரிகாரம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள வைரவன்பட்டி வாருங்கள். அங்குள்ள வளரொளி நாதர், வடிவுடியாம்மன், வைரவரை வழிபாட்டு, வில் மணி கட்டிய அனுமனை வணங்கும் ராமரை வழிபடுங்கள்.

9 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research