Tuesday, September 1, 2009

Saturn Transit 2009 for Virgo




Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enters (sani peyarchi 2009) Virgo from leo in the month of september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

உங்களுக்கு விரைய சனி விலகியது

2.5 ஆண்டு கால ஜென்ம சனி தொடங்கியது. இந்த ஏழரை சனித்தான் எண்ணற்ற மாற்றங்களை உங்களுக்கு தருவதாகும். அனுபவத்தால் உலக நடப்புகளை புரிந்து கொள்வீர்கள். இல்லத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்த முத்தியது.

உங்கள் ராசியில் இஉக்குm சனி 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாகிறார். அதன் பார்வை 3, 7, 10 ஆம் இடங்களில் பதிகிறது. சகோதர, தொழில் ஸ்தனங்கள் சனியின் பார்வைக்கு உட்படுவதால் இவற்றில் பிரச்சினை ஏற்பட்டு அகலும். தொழில் வேலையில் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இவற்றை மாற்றுவீர்கள்.

ஜென்மத்தில் சஞ்சரிக்கும் சனி தொல்லைகளை அதிகம் வழங்குவர். அனாலும் உங்கள் ரசி நாதனுக்கு அவர் நண்பனகிறார். பொலதவர்களை இனம் கண்டு விலகி விடுவது நல்லது. புது முயற்சியில் ஈடுபடும்போது அது பற்றி யோசியுங்கள்.

சகோதர ஸ்தானத்தில் சனியின் பார்வை பதிவதால் உடன் பிறப்புகள் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வார்கள்.

பரிகாரம்: நாகர்கோவில் அருகிலுள்ள சுசீந்தரம் அனுமன் கோவில் சென்று அனுமனை வணங்கி வாருங்கள். அல்லல் தீரும்.

10 comments:

Custom Search

Contribute to Indian Astrology Research