Monday, August 31, 2009

Saturn Transit 2009 for Aries

Saturn Transit 2009 for Aries

Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enter (sani peyarchi 2009) Virgo from leo in the month september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.com

புரட்டாசி பத்தாம் தேதி முதல் ஆறாம் இடத்தில் சனி சஞ்சரிக்கப்போகிறார். அங்கிருந்துகொண்டு 3,8,12 ஆகிய இடங்களை பார்த்து புனிதமாக்க போகிறார். இதன் விளைவாக எண்ணற்ற நல்ல காரியங்கள இல்லத்தில் நடைபெற போகின்றன.

வளைகாப்பு, திருமணம், மணி விழாக்கள் போன்றவைகளை நடத்தி மகிழ்வீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைகளை கண்டு பாராட்டுவார்கள். பணியில் விருப்ப ஓய்வு பெறலாம் என்று நினைத்தவர்கள் கூட இனி மீண்டும் பணியை தொடர்வோம் என்று நினைக்கத் தூண்டும். எதிரிகள் விலகுவர். கடன் சுமை குறையும்.

ரண சிகிட்சை செய்து குணமடைய வேண்டும் என்று சொன்ன நோய் கூட, சாதரண சிகிட்சையிலேயே குணமாகி சந்தோசம் கொடுக்கும். காக்க வகனதனை நேசித்து, அவனுக்குரிய சனி கவசத்தை பாடி வழிபாட்டு வந்தால் எதிர்ப்பு, வியாதி, கடன் தொல்லைகளை மாற்றி, எல்லையற்ற யோகத்தை வரவழைத்து கொடுக்கும்.

என்ன மாற்றம் வரும்?

உங்கள் ராசிக்கு சனி 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதி ஆகிறார். தொழில் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு அதிபதியான சனி, ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது எண்ணிய காரியங்களையும் முடித்து வைக்கும். அந்நிய தேசத்தில் அடிஎடுத்து வைக்கும் வைப்பை கொடுக்கும்.

தைரியம் கூடும். தன்னம்பிக்கை மேலோங்கும். வரன் பார்த்து சென்று முடிவு சொல்லாதவர்கள் வாயிட் கதவை தட்டி வரும் மாதத்திலேயே முகூர்த்தம் வைத்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். புயலாக இருந்த வாழ்க்கை இனி தென்றலாக மாறும்.

சனியின் பார்வையால் சந்தோசம் ஏற்படும்

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 3,8,12 ஆகிய இடங்களில் பதிகிறது. அந்த மூன்று இடங்களிலும் முக்கியமான மாற்றங்கள் உருவகப் போகின்றன. சகோதர, சகாய ஸ்தானம், ஆயுள் ஆரோக்கிய ஸ்தானம், விரைய ஸ்தானம் ஆகியவற்றை பார்க்கும் சனியால் உடன் பிறப்பு வழியில் ஒற்றுமை ஏற்படும்.

9 comments:


  1. Any problems like love problem solution, how to get ex lost love back, love vashikaran, specialist baba, black magic specialist, husband-wife marriage life all kind of problem solved by Moulana Ji over a phone call.

    ReplyDelete
  2. Everyone loves kids and like to have their own kids after marriage. But not everyone has the will of God to their favor.
    In India, there are some people they call themselves shaman or astrologer and they have the power to solve any kind of problem from people lives. Childless problem solution is one of them. If anyone has any doubt about it meet a spiritual healer and you'll feel free yourself from every wound of your soul. India has a great history of such powerful sages who have the power to give the child to childless couples. If you haven't listened to it before then pick The Maha-Bharata and read it. Your every doubt will be clear.

    ReplyDelete

Custom Search

Contribute to Indian Astrology Research