Saturn Transit 2009 for Taurus
Saturn transit is considered important in Indian astrology. It will bring about major changes in individuals life. Saturn enter (sani peyarchi 2009) Virgo from leo in the month september, 2009. Here is the predictions in Tamil. The prediction are for 2.5 years from sep, 2009. These are general prediction based on your rashi. For detailed horoscope analysis and specific reports on career/job, family, health please contact me: sundaracm@gmail.comபுரட்டாசி 10 ந தேதி முதல் இது வரை அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது விலகி பஞ்சமா ஸ்தானத்தில் 5 இல் சஞ்சரிக்க போகிறார். அங்கிருந்துகொண்டு 2,7,11 ஆகிய இடங்களை பார்த்து புனிதமாக்க போகிறார்.
உங்கள் ராசிக்கு சனி 9, 10 க்கு அதிபதி ஆகிறார். அவர் 5 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது அற்புதமான பலன்களை வாரி வழங்குவர். 5, 9 உம் மிஞ்சும் பலன் தரும் என்பதற்கேற்ப பொருளாதாரத்தில் விருத்தியை கொடுக்கப்போகிறது. குழந்தைகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பூர்விக சொத்துகளில் இருந்த தகராறுகள் அகலும்.
இத்தனை நாட்களாக முடியாத பிரச்சினைகள் இப்பொழுது வேகமாக முடிவடைவதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் நேசித்த ஒருவர் யோசிக்காது உங்களுக்கு உதவி செய்வர். வாழ்வில் வறட்சி நீங்கி வளர்ச்சி நேரும் நேரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடந்த சில மதங்களாக ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல் அகலும்.
ஐந்தாம் இடத்து சனி அனைவரும் போற்றும் வாழ்க்கை தருமா?
உங்கள் ராசிக்கு 9, 10 க்கு அதிபதியான சனி பகவன் ஒளிமயமான ஏதிகலத்தை வழங்குபவராக விளங்குகிறார். பஞ்சம ஸ்தானத்தில் அடி எடுத்து வைக்கும்பொழுது
அவர் உங்களுக்கு நெஞ்சம் மகிழும் வாழ்க்கையை அமைத்து கொடுப்பார். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். இதுவரை கிடைக்காத வசதிகள் இனி கிடைக்கபோகின்றன. பிள்ளைகளின் கனவை நானவக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.
சனி பார்க்க கவலை எதற்கு?
உங்கள் ராசிக்கு யோக காரகனான பகவான் 2, 7, 11 ஆகிய இடங்களை பார்பதால் அந்த இடங்களில் எல்லாம் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட போகிறது. வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், புதல்வர்கள், பொருளாதாரம், உடன்பிறப்பு, லாபம், இட மாற்றம், பயணம் ஆகியவற்றில் எதிர்பார்த்த மாற்றங்களை காண போகிறீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் வரும். கடல் தாண்டி வரும் செய்தி காதினிக்க வைக்கும். திருமணம் முடியாதோர்க்கு விரைவில் நல்ல வரன் அமையும்.
லாப ஸ்தானத்தை பார்க்கும் சனியால் லாபம் பெருகும். உதிரி வருமானம் வந்து சேரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும்.
This is awesome post. Keep it up dear Husband wife problem solution - Astrologer Vinod Kumar
ReplyDeleteThanks dear author for this informtative post. Keep it up dear.Vashikaran Mantra - Love Guru India
ReplyDeleteGreat one post, thanks for sharing.
ReplyDeleteVashikaran mantra in hindi - muslimastrologerwazifa
Thanks dear for this valuable information. vashikaran expert - Astrologer Home
ReplyDeleteThis is a beautiful and informative post. Keep it up dear. Witchcraft Vashikaran specialist - Love Samrat
ReplyDeleteSuch a great information.
ReplyDeleteVashikaran mantra - Marriageproblemsolution
Very useful post, thanks for share this amazing post.
ReplyDeleteGet Love Back my EX Friend - loveblackmagicspells
Very nice post.
ReplyDeleteFamily Problem Solution - moulanairfanhaider
Nice one information, thanks for share
ReplyDeleteHusband Wife Vashikaran - blackmagickings
Thanks for share this useful information.
ReplyDeleteReal love spell that work fast
Impressive information. Vashikaran
ReplyDeleteThanks for share this interesting post Black magic to control husband
ReplyDeleteThanks for giving such information. Best Lottery Specialist
ReplyDelete